Friday, June 29, 2018

பயிற்சி முகாம்

இன்று (ஜூன் 29, 2018) நடைபெற்ற செயற்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் நமது மன்றத்திலிருந்து தலைவர், துணைத்தலைவர் (மக்கள் தொடர்பு), செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் பங்குபெற்றனர் மேலும் பயிற்சியை சிறப்பாகவும் முடித்து நமது மன்றத்திற்கு 0.5 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.





Friday, June 22, 2018

108 வது கூட்டம்


அல்கேபாா் தமிழ்ச் சொல்வேந்தர்களுக்கு வணக்கம்
நம் மன்றத்தின் 108 வது கூட்டம் வரும் *வெள்ளி ஜுன் 22 *அன்று *ரோஸ் உணவக அரங்கம் தமாமில்* நடைபெறவுள்ளது. அக்கூட்டத்திற்கு அனைவரும் வருகை தந்த சிறப்பிக்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன்.


துணைத் தலைவா் (கல்வி)
சொ.வே. பாக்கியலட்சுமி வேணு






தொடர்புக்கு

Name

Email *

Message *