Wednesday, November 28, 2018

119 வது கூட்டம்


அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களுக்கு வணக்கம்!!
*எந்த ஒரு கலையும் மிக எளிதாகப் பிறப்பதில்லை *
மழைத்துளிகளைக் கூட்டித்தான் நதி பிறக்கிறது 
வார்த்தைகளைக் கூட்டினால்தான் பேச்சுக் கலை பிறக்கும் 
*எழுத்துக்களைக் கூட்டினால்தான் உரைநடை பிறக்கும் *
வண்ணங்களைக் கூட்டினால்தான் ஓவியம் பிறக்கும் 
சரிகமபதநி என்று சுவரங்களைக் கூட்டிக்கொண்டே போனால் தான் ராகம் பிறக்கும்

கூட்டல் இல்லாத கலையில்லைஅதே போன்று, “கூட்டமில்லாத மன்றமுமில்லை ஆகவேசொல்வேந்தர்களே!! நம் மன்றத்தின் 119 வது கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர்30) மாலை 4 மணிக்கு அல்கயாம் உணவக அரங்கத்தில் நடைபெறவிருக்கிறதுஇதில் கீழடி - அத்தியாயம் ஒன்று என்றநெறியினைக் கொண்டு சொ.வேசுரேஷ் சுப்பிரமணியம் மன்றக் கூட்டத்தை நடத்தவிருக்கிறார்இதில்சொல்லேர் உழவனாக சொ.வேசுலைமான் அவர்கள் “கடுக” என்ற சொல்லை நமக்கு அறிமுகம் செய்திருக்கிறார்மேலும்அருமையான மூன்று திட்டப்பேச்சு மற்றும் திடீர் பேச்சரங்கம் என்று சிறப்பாக நடைபெறவுள்ளதுஇக்கூட்டத்தில் அனைவரும் பங்கு கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.                                                                                           


துணைத் தலைவர் கல்வி
சொ.வேபாக்கியலட்சுமி வேணு

No comments:

Post a Comment

தொடர்புக்கு

Name

Email *

Message *