*அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களுக்கு வணக்கம்*
*அறிவும் அறமும் மானிட* வாழ்வியலின் அர்த்தமுள்ள பெறுமதிகளையும் முன்னிறுத்தும் நிகழ்வாக *நம் மன்றத்தின்* ஒவ்வொரு கூட்டமும் அமைந்திருக்கும். இந்த அடையாளப்படுத்தல் *சமய சமூக* வேறுபாடுகளின் அடையாளங்களைப் *புறம் தள்ளி மாெழி*என்ற ஒரு அடையாளத்திற்குள் அதன் *விழுமியங்களையும்* பகுத்தறியப்பட்ட அந்தப் பண்பாட்டுக் கூறுகளையும், இலக்கிய செழுமைகளையும், இயற்கையோடு இணைந்த வாழ்வியலையும் உயிர்ப்பு மிக்க கலைகளையும் ஓரிடத்தில் விளக்குகின்ற வகையில் நம் மன்றத்தின் *123*- வது கூட்டத்தின் தலைப்பு *தமிழர் கிராமியக் கலைகள்* என்னும் நெறியினைக் கொண்டு உங்கள் முன்னால் வரவிருப்பவர் *சொ.வே. பாக்கியலட்சுமி வேணு*. மேலும் *சொல்லேர் உழவாக* *"நிரை"* என்ற சொல்லுடன் இன்றைய சொல் மற்றும் இலக்கண ஆசானாக "சொ.வே. அருண்" அறிவிக்கவிருக்கிறார்.சீர்மிகு மூன்று திட்டப் பேச்சுகள் மற்றும் திடீர் பேச்சு என்று நம் மொழி எவ்வளவு அழகானது என்பதை உணர *அனைவரும் திரள்வீர் உணர்வீர்*. இத்துடன் *வரைவு நிகழ்ச்சி நிரலையும், இணைத்துள்ளேன்*. நன்றி.
துணைத் தலைவர் கல்வி
*சொ.வே. பாக்கியலட்சுமி வேணு*
No comments:
Post a Comment