இன்று நடந்த (13 அக்டோபர் 2023) நமது மன்றத்தின் 219 வது கூட்டத்தில்
சோ.வே வெங்கட் மற்றும் திறன்மிகு சொல்வேந்தர் உமா வெங்கட் அவர்களின்
பொன்விழா திருமண நாளையொட்டியும், திறன்மிகு சொல்வேந்தர் மோகன்தாஸ் மற்றும்
சொல்வேந்தர் அருண் அவர்களின் பிறந்தநாள் விழாவும் உற்சாகமாக
கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சொல்வேந்தர்கள் தமது குடும்பத்தாருடன் கலந்து
கொண்டு விழா நாயகர்களை வாழ்த்தியும் கலாய்த்தும் மிகச்சிறப்பாக கொண்டாடி
மகிழ்ந்தனர்.
(வீடியோ உதவி : சொல்வேந்தர் மீரான்)
No comments:
Post a Comment